Breaking News: 2018 - 2019 பிஎட் மாணவர் சேர்க்கை ரத்து!
UGC அங்கீகாரம் கிடைக்காததால் 2018 - 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிஎட் மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உத்தரவு. கல்விக்கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அறீவிப்பு..
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================