ஓய்வூதியர்கள் அனைவரும் வருடாந்திர நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு!

Join Our KalviNews Telegram Group - Click Here

 ஓய்வூதியர்கள் அனைவரும் வருடாந்திர நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு!


கிருஷ்ணகிரி மாவட்ட அலகில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் பார்வையில் காணும் அரசு ஆணையின் படி COVID 19 காரணமாக , 2020 ஆம் ஆண்டின் வருடாந்திர நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்...

 IMG_20200702_160959
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================