குறைந்தபட்ச ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்க உத்தரவு
திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 31ம் தேதிவரை அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டே இயக்க வேண்டும். கூடுமானவரை அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தேபணிகள் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.இதனை அரசு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், சார்பு நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், சொசைட்டிகள் கடை பிடிக்க வேண்டும்.இதற்கான உத்தரவை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.
