நிரந்தரப்பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!

Join Our KalviNews Telegram Group - Click Here

 நிரந்தரப்பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை சொக்கன் செட்டியார் மல்லம்மாள் மேல்நிலைப்பள்ளி , வதம்பச்சேரி , சூலூர் ( வட்டம் ) கோவை - 641 669 .


நிரந்தரப்பணி - முதுகலைப் பட்டதாரி ...

அரசு உதவி பெறும் பள்ளி , ஊதியம் அரசு விதிகளின் படி பாடம் தகுதி இனம் சுழற்சி வணிகவியல் M.Com . , B.Ed. , 0.C - 1 ஆண் / பெண்

10.07.2020 க்குள் விண்ணப்பிக்கவும் . நேர்முகத் தேர்வு 15.07.2020 அன்று காலை 10 மணிக்கு பள்ளியில் நடைபெறும்.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================