பள்ளிகளை எப்போது திறக்கலாம்? பெற்றோர்கள் கருத்து அரசு வேண்டுகோள்.
ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் ?பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க அரசு வேண்டுகோள்.வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் மின்னஞ்சலில் ஆலோசனை
தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். கருத்து சொல்ல மனித வள் மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்
1 Comments
January
ReplyDelete