10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்க 2020-2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட பாடநூல்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Join Our KalviNews Telegram Group - Click Here

  10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்க 2020-2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட பாடநூல்களின் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


தமிழகத்தில்விலையில்லா பாடநூல்வழங்கப்பட்ட  அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2020-2021 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட  எண்ணிக்கை விவரத்தினை,

 1, 6, 9 வகுப்புகளுக்கான பாடநூல்கள்: ஆன்லைன் விற்பனை தொடங்கியது- Dinamani
பாடநூல்களின் எண்ணிக்கைவிவரத்தினை,படிவம் 1 ல் குறிப்பிட்டுள்ளவாறு தலைமையாசிரியர்களிடமிருந்து பெற்று அதனை தொகுத்து படிவம் 2 ல் பூர்த்தி செய்து படிவம் 2 -னை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் esec.tndse@nic.in மற்றும் dsetamilnadu@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு 22.07.2020 புதன் கிழமை பிற்பகல் 2.00 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் .
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

Post a Comment

0 Comments